பாபு புண்ணியக் கணக்கு தரப்படுவது உண்மையா
இன்றைய சிந்தனைக்கு மனிதனின் மரணத்தின் போது அவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் தரப்படுகின்றன இந்த நிகழ்வு உண்மையா என்பதற்கான தெளிவை பார்ப்போம் இறைவன் பார்வையில் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற எண்ணம் உடையவர் ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சூழ்நிலையில் வாழ்கிறான் எனவே இந்தக் முரண்பாட்டுக்கு காரணம் மனிதன் மரணத்தின் போது பெற்றுக்கொண்ட பாவ புண்ணிய கணக்கே ஆதாரமாய் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது இறைவன் ஒருபோதும் காரணம் இல்லை என்பதை அறிய முடிகிறது மனிதனின் வாழ்கின்ற சூழ்நிலைக்கு மனிதன் பிறந்தது புதன் முதல் இறப்பு வரை அவனுடைய செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படுகிறது இறைவனால் படைக்கப்பட்ட ஆத்மாக்கள் மூலம் இல்லை என்றால் மனிதனின் மரணத்தின் போது அவனுடைய பாவக் கணக்கை சமர்ப்பிக்கஇயலாது எனவே மனிதனின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது இறைவன் பார்வையில் மனிதன் குற்றம் புரியாமல் இருப்பதற்காகவே சிந்தனை பகுத்தறியும் தன்மையும் தந்துள்ளான் அதனால்தான் மனிதனுக்கு சத்தியத்தையும் உண்மையையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதியை ...