வாழ்க்கை



உலகப் படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் ஆணையை ஏற்று அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மனிதனை தவிர இதற்கு இறைவன் விதித்த இறைக் கட்டளைகள்


உலகத்தில் எண்ணற்ற கோடிக்கணக்கான படைப்புக்கள் அனைத்தும இறைவன் விதித்த கட்டளைகளை ஏற்று அதன்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன இதற்கு அத்தாட்சியாக இருப்பது கிரகங்கள் காலத் தவணை அடிப்படையில்ட ஒரு ராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயருகிறது


இன்று குர்ஆனோ உருவாவதற்கு காரணம் கிரகங்களின் அமைப்பே காரணம் என்றுஜோதிட சாஸ்திரம்கூறுகிறதூ


இவ்வாறு பிரபஞ்சத்தை படைப்புகளை கணக்கீட்டின் அடிப்படையில் இயங்கும்படி அமைத்து இருக்கின்றான்


இயங்குவதற்கு கணக்கீடுகள் தான் ஆதாரமாக இருக்கின்றன என்பது உறுதியாகிறது


இந்த கணக்கீட்டில் ஒரு இம்மியளவும் பிசகாமல் தன் இயக்கத்தை அமைத்துக் கொள்ளும் படி அனைத்து ஜீவராசிகளையும் கிரகங்களையும் இ றை கட்டளையின்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது


ஆனால் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கானவன் ஏனென்றால் அவன் இறைவனின் பிரதிநிதி படைப்புகளை உயர்வானவன் அதற்க்காக அவனுக்கு சுயமாக சிந்திக்கும் திறனையும் சுதந்திரமாக வாழும் தன்மையையும் அதற்கான ஆற்றலையும் தந்து படைத்திருக்கின்றான்


 பிரபஞ்சத்தையே தன் வசமாக்கிக் கொள்ளும் தகுதியும் தந்திருக்கின்றான்


 அதன் காரணமாகத்தான் இறைவனின் ஞானங்களை பெற்றுக் கொள்ளும்படி படைத்திருக்கின்றான்


 ஒவ்வொரு மனிதனும் இறைவனின்  வெவ்வேறான விருப்பங்களை பெற்று செயல்படக்கூடியவன்


அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறான விருப்பங்களின் அடிப்படையில் செயல்பட கூடியவனாக இருக்கின்றான்


இதற்கு காரணம் இறைவன் விதித்த விதிகள் மனித இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது


மனிதன் சுகமாக வாழ்வதற்காக தான் படித்திருக்கிறேன் என்கிறார்


அனைத்து மனிதர்களும் ஒரே தன்மையில் தான் படைத்து இறுக்கிறேன் என்கிறார்


மனிதர்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என்கிறார் இறைவன் 


இவ்வாறு இறைவனுடைய பிரிதிநிதி என்ற தகுதி மனிதனுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது


உயர்வான நிலையில் வாழும் படி அமைத்து இருக்கின்ற மனித படைப்பு

இன்று துன்பத்திலும் வேதனையிலும் வாழும்படி இருப்பது மனிதன் மேற்கொண்டஎண்ணங்களே


இறைவன் மனிதனுக்கு இட்ட கட்டளைகளை மிக உயர்வான கட்டளை எதுவென்றால் உன்னுடைய செயலால் சொல்லால் எண்ணத்தால் எந்த ஒரு மனிதனுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ வேண்டும் இவ்வாறு வாழும் மனிதனுக்கு  சுகமான வாழ்க்கையை தருவேன் என்பது இறைவன் விதித்த விதி ஆகும்


இதற்கு நேர்மாறாக செயல்படும் போது உனக்கு எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்துவேன் உன்னுடைய செயல்களுக்கு ஏற்ப


நலமாக வாழ்வதற்காக தரப்பட்டது தான் சிந்தனை சுதந்திரம் அறிவு ஆன்மா மனம்


இந்த விதி உருவாக்குவதற்கு காரணமே மனித இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மனித இனம் மேன்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக


இறைவன் கூறுகிறான் நீசெய்கின்ற செயல்களுக்கு நான் பொறுப்பு ஏற்க மாட்டேன் அதற்கு நீயே தான் பொறுப்பு என்கிறார்


ஏனென்றால் நீ வாழ்வதற்குரிய விருப்பத்தை நீயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் சுதந்திரத்தைக் கொடுத்து இருக்கிறேன்


மனிதனுக்கு தரப்பட்டுள்ள சுதந்திரம் மனிதன் இறைவன் மீது குறை கூறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக


 அதற்கான ஞாணத்தையும் தந்திருக்கின்றேன் 


இதைஎப்படி பயன்படுத்துகிறயோ அதன்படி தான் உன்வாழ்க்கை அமையும்


என்பது இறைவன் வகுத்த வழியாகும் மனிதனுக்கு


இந்தத் தகுதி எந்த எந்தப் படைப்பிற்கும் தரவில்லை மனிதனுக்கு மட்டுமே தந்திருக்கின்றான் ஏனென்றால் மனிதன் பிரபஞ்சத்தை அடக்கிஆளக்கூடியவன்


அதனால்தான் இன்று மனிதன் அறிவின் உச்சத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றான் அழிவின் பாதையில்


மனித்னுடைய அறிவு ஒரு பட்டனை அழுத்தினால் ஒரு நாட்டையே அழித்து விடலாம் மனிதன் கண்டுபிடித்த அணுகுண்டு

அதனால்தான் அமெரிக்காவில்குரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்



ஆனால் இறைவன் கூறுகிறான் மனிதன் என்பவன் பிற மனிதனின் நலன் மீது வாழ்வதற்க்காக படைக்கப் படீடுயிருக்கிறேன் என்கிறார்


இதற்கு எதிராக செயல்படும்போதுஇறைவனு


டைய தன்டனைக்கு உட்படுகிறான் மனிதன்


இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த மனித சக்தியும் அறிவு பயன்படாது அது இன்று நிரூபித்திருக்கிறது குரோனோ வைரஸ்


இந்த தண்டனையும் காலத்தின் அடிப்படையிலேயே மனிதனுக்கு வந்து சேருகிறது இதற்க்குகிரகங்கள் நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன 


இதனை ஜோதிட சாஸ்திரம் தெளிவுபடுத்துகிறது


நீ செய்கின்ற செயலகலுக்கு உடனடியாக நான்தன்டித்தால் உலகில்எந்தஒரு மனிதனும் உயிரோடு வாழ இயலாது என்கிறார் இறைவன்


ஏனெனில் இறைவன் மனிதன் மீது எல்லையற்ற அன்பை கொண்டவன்


மனிதன் சந்திக்கின்ற நிகழ்வுகள் அனைத்தும் இறைவன் விதித்த விதிகலே காரணமாக இருக்கின்றது


இறைவன் விதித்த விதிகள் எக்காலத்திலும் மாறாதது இது உலகம் அழியும் நாள் வரை செயல்படக்கூடியது


இறைவன் மனித வாழ்க்கையை எண்ணத்துடன் இணைத்து இருக்கின்றான்


எந்த ஓரு மனிதன் இறைவனுடைய விருப்பங்களை நிறைவேற்றி கிறதோ இறைவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி கிறதோ அவன் இறைவனின் விருப்பத்திற்கு உரியவன் வெற்றியாளன் உயர்வானவன் மனிதனின் கடமையை நிறைவேற்றியவன் தன்னை மேன்மைபடுத்திக் கொண்டவன்


எனவே மனிதனை உலகம் அழியும் நாள் வரை இயக்கிக் கொண்டிருப்பது இறைவனின் இறைக் கட்டளைகள்


எனவே மனிதனுக்கு உயிரை விட உலக இன்பங்களை விட உலக செல்வங்களை விட உலக பதவிகளை விட பெற்றுத்தருவது இறைக் கட்டளைகள் செயல்படுத்துவதில் உள்ளது அவனூடைய உயர்வு


இறை அச்சம் கொள்வோம் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றவும் வாழ்க்கையில் உயர்வோம்


ஓம் நமோ நாராயணாய
















Comments