மனம்

 மனம் புரியாத புதிர் தன்மைகண்டது என்பதற்கான பதிவுஇறைவனை அறிவது எவ்வாறு புரியாத புதிராக உள்ளது அதேபோன்று மனமும் புரியாத புதிராக இருக்கின்றது இறைவன் எதை ஒன்றையும் நன்மையும் தீமையும் இணைத்தே படைத்திருக்கின்றான் அந்த வரிசையில் மனமும் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது

 மனிதன் துயரத்தில் வாழ்ந்தாலும் சுகத்தில் வந்தாலும் அதற்கு ஆதாரமாக இருப்பது மனம் தான் இந்த மனம் வலிமை மிக்கதாக படைக்கவில்லை என்றால் அவன் துன்பத்தின் போதுமரணித்து விடுவான் இறைவனுடைய தண்டனைகள் அனுபவிக்காமல் போய்விடும் அதற்காகவே மனதை வலிமை மிக்கதாக அமைத்து இருக்கின்றான் 

இத்துடன் விட்டானா அதற்கு பேராற்றலையும் கொடுத்துவிட்டான்

 அதன் விளைவு தான் இன்று நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி இருக்கிறோம் அதே அளவிற்கு ஆபத்தையும் பெற்றிருக்கிறோம்

 இத்தகைய சிறப்புமிக்க மனதை சிறப்பாக மனிதன் கையாளுகிறான் என்றால் இல்லை என்றே கூறலாம்

இதில் வேடிக்கையான து என்னவென்றால் அறிவுள்ளவன் அறிவற்றவன் அந்த மனதை சரியான முறையில் கையாள்வது இல்லை

அதனால் தான் பல மனிதர்களின் செயல்பாடுகளில் மிகவும் கடுமையான செயல்களை இயல்பாக செய்கின்றனர்

 அதற்கு சிறந்த உதாரனம் மனிதன் தள்ளாத வயதிலும் சுமையை சுமந்து ஜீவிக்கும் மனிதன்

 உலகத்தில் வாயும் மனிதர்கள் மேற்கொள்ளும் வித்தியாசமான உணவுகளும் இன்னும் மனிதனுக்கு ஏற்றுக் கொள்ளாத மனம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை இயல்பாக செய்கின்றனர் இதற்கு காரணம் மனம்

இந்த வலையில் சமீபத்தில் நடந்த புனித் ராஜ்குமார் என்பவர் அகப்பட்டு இருப்பது வேதனை அளிக்கின்றது ஏனென்றால் இவர் எண்ணற்ற நன்மையான செயல்களை செய்திருக்கின்றார் ஏன் ஒரு அரசியல்வாதிகள் கூட இந்த அளவிற்குபிரிதிபலன் பாராமல் செய்யவில்லை இன்னும் எண்ணற்ற நன்மைகளை செய்ய காத்திருப்பவர் அத்தை மிக உயர்ந்த மனிதன் மரணம் இளம் வயதிலேயே பறி கொடுக்கப்பட்டு விட்டது

 காரணம் அவர் தன் உடற்பயிற்சியின் மூலம் சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்ற அறியாமை எதை ஒன்றையும் இறைவன்அளவுடன் அமைத்து இருக்கின்

அவருடைய பயிற்சியை பார்க்கும்போது வாயடைத்துப் போனேன்

எனவே இறைவன் கொடுத்த ஆற்றலை ச சரியான முறையில் மனம் கையாளவில்லை என்றால் அது அந்த மனிதனுக்கு பெரும் இயப்பை தருகிறது என்பது உறுதியாகிறது

உயர்ந்த குணம் உள்ள இறை பண்புள்ள மனிதனுக்கே இறைவனுடைய விதிகள் பாகுபாடு பார்ப்பதில்லை

மேலும் ஒரு மனிதன் எண்ணற்ற மனிதர்களின் அன்பைப் பெற்று இருந்தாலும் அந்த அன்பும் அந்த மனிதனைப் பாதுகாக்காது அவன் செய்கின்ற செயல்களே அவனை பாதுகாக்கும் என்பது உறுதியாகிறது

எந்த செயல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அளவு வைத்திருக்கின்றான் இறைவன்

எனவே இறைவன் விதிக்கப்பட்ட விதிகள்தான் மனிதனை பாதுகாக்கும்

இது போன்ற நிகழ்வுகள் நிகழ்வதற்கு மனம் ஒரு புரியாத புதிராக இருக்கின்றது

இறைவனை அறிவது எவ்வாறு புரியாத புதிராக உள்ளது அதேபோன்று மனமும் புரியாத புதிராக இருக்கின்றது இறைவன் எதை ஒன்றையும் நன்மையும் தீமையும் இணைத்தே படைத்திருக்கின்றான் அந்த வரிசையில் மனமும் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது

Comments