மனிதனின் இலக்கு

அனுபவித்தல் இன்றைய சிந்தனைக்கு 


 .        அனுபவித்தல்


மனிதன் என்பவன் படைப்புக்களில் உயர்வானவன் 


மனிதனின் கற்பனைக்கு எட்டாத பிரபஞ்சம் மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளது 


ஏனென்றால் மனிதன் என்பவன் இறைவனின் பிரதிநிதி என்ற உயர்வான தகுதி தந்திருப்பதால்


மனித வரலாற்றைப் பார்த்தால் அனுபவித்து வாழ்ந்த  மனிதர்களின் மிகச் சிலரே


அனுபவித்து வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் குணத்தினால் சிறப்புற்று வாழ்ந்தவர்கள்


மனிதனின் அடிப்படை குணமே சுயநலம் அற்று பிறருக்காக வாழ்வது


இந்த அடிப்படையை வாழ்ந்த மனிதன் செயற்கரிய செயலை செய்திருக்கிறார்கள்

இந்தப் பாதையில் பயணித்த மனிதன் வாழ்க்கையில் விழ்ச்சி என்பது இருக்காது


காரணம் அவனை பாதுகாக்கும் பொறுப்பைஇறைவன் ஏற்றுக் கொள்கிறான்


ஒரு மனிதன் பட்டம் பதவி ஆட்சி அதிகாரம் சிறப்பான ஆற்றல் சிறந்த செல்வம் பெற்று இருந்தாலும் அவன் இறைவன் பாதையில் இருந்து விலகுவார் ஆனால் அவர் வாழ்க்கை வீழ்ச்சியை சந்திக்கும்


விழ்சீசி என்பது மன அமைதியற்ற நிலையில் மரணிப்பது


ஒருவருடைய  மரண நிலைதான் மனநிலைதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அத்தாட்சி


மனிதன் ஒவ்வொரு நாளும் சுகமாக வாழ்ந்த அனுபவிப்பதற்காக தரப்பட்டுள்ளது மனித வாழ்க்கை


இந்த நிலையில்  வாழாத மனித வாழ்க்கை வீணானது


இறைவனின் அன்பை பெறாதவன்


ஓம் நமோ நாராயணாய


Comments

Popular Posts