விருப்பங்கள்

 மனிதனுடைய வாழ்க்கை வேறு பட்டு இருப்பதற்கு காரணம் என்ன

மனிதனின் வாழ்க்கை வேறுபட்டு இருப்பது ஏன்

அழிவற்ற ஆத்மாவை கொண்ட மனிதன் எண்ணற்ற போராட்டங்களை கொண்டு வாழ்க்கை பயணத்தை முடிக்கிறான்

இந்தப் போராட்டங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்பதை அறிய முடியும்

இந்த போராட்டங்கள் அவன் விருப்பத்தின் அடிப்படையில் உருவாகின்றன

இந்த விருப்பங்கள் திட்டமிட்டு உருவாக்கப் படுவதில்லை இயல்பாகவே அது உருவாகிவிடுகிறது

இந்த விருப்பங்கள் தான் அவனுடைய வாழ்க்கை தரத்தை நிர்ணயம் செய்கிறது

இந்த விருப்பங்கள் தான் மிகச் சிறந்த தலைவராகவும் மோசமான தலைவர்களாகவும் உருவாகின்றனர்

இந்த விருப்பங்கள் தான் எண்ணற்ற நன்மை தரக்கூடிய கண்டுபிடிப்புகளும் தீமை தரக்கூடிய கண்டுபிடிப்புகளும் வெளிப்படுவதற்கு ஆதாரமாக இருக்கிறது

இதற்கு மூலகாரணமாக இருப்பது இறை சக்தியே

இந்த விருப்பங்கலை மனிதன் நினைத்தாலும் மாற்றிக் கொள்ள இயலாத தன்மை கொண்டது

அதனால்தான் இறைவன் அனைத்து மனிதனையும்அடக்கி  அள்கிறேன் என்கிறார்

குரோனாவை உருவாக்கியவன் சைனா அதனால் உலக நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது பொருளாதாரத்தில் கடும் சரிவு உருவானது மக்களின் வாழ்க்கை நிலை பரிதாபத்திற்கு உரியதாக இது மாறியது

இந்த அவல நிலைக்குக் காரணம் சைனா
மனிதனின் உள்ளத்தில் தீய எண்ணங்களை உருவாக்கி தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறான்
இறைவன் தண்டிப்பதில் மிகக் அடிமையானவன் தண்டனையும் காலத்தின் அடிப்படையில் வழங்குகிறான்

நல்ல எண்ணங்களைக் கொண்டு வாழும் மனிதனுக்கு நல்ல எண்ணங்களையும் தீய எண்ணங்களைக் கொண்டு வாழ்வும் மனிதனுக்கு தீய எண்ணங்களையும் உருவாக்குகிறன்

எனவே மனிதனுடைய வாழ்க்கை வேறுபட்டு இருப்பதற்கு அவன் மேற்கொண்ட எண்ணங்கலே ஆதாரமாக இருக்கிறது

எனவே நல்ல எண்ணங்களைக் கொண்டு நல்ல செயல்கள் செய்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள

ஓம் நமோ நாராயணாய



Comments