சுகமான வாழ்க்கை

சுகமான வாழ்க்கை என்றால் என்ன இன்றைய சிந்தனைக்கு 


சுகம் என்றால் என்ன


இறைவன் கூறுகிறான் மனிதனை சுகமாக வாழ்வதற்க்காகதான்படைத்திருக்கிறேன் என்கிறார்


ஆனால் அதற்கான ஞானம் தெளிவு பெற்றால் தான சாத்தியமாகும் அதற்கான விளக்கப் பதிவு தான் இது


மனித வாழ்க்கையின் சுகத்தை உடலுடன் இணைத்து விட்டான் அதற்கு ஆதாரமாக இருப்பது தான் ஐம்புலன்கள் அதாவது கேட்டல் பார்த்தல் உணர்தல் சுவைத்தல் நுகர்தல் ஆகிய ஐந்து செயல்பாட்டின் அடிப்படையில் தான் மனம் சுகம் அடைகிறது உடல் சுகம் அடைகிறது


இந்த ஐந்து உணர்வுகளும் சிறப்பாக செயல்படுவதற்கு தன்னிடத்தில் உள்ள பதவி பட்டம் செல்வம் அதிகாரம் ஆட்சி இவைகளால் பெற இயலாது


இதன் மூலமாக தான் அனைத்தையும் சாதிக்க இயலும் ஐம்புலன்களின் சிறப்பாக செயல் படுத்திக் கொள்வேன் என்று கூறினால் நிச்சயமாக அது அறியாமை யின் உச்சமாகும் 


தான் பெற்ற ஆற்றலை கொன்டு வரம்பு மீறி செயல்பட்டான் ஆனால் அவனுடைய ஐம்புலன்களில் ஒன்று அல்லது அனைத்தையும் செயல்படாமல் செய்து விடுகிறான் இதற்கு வரலாற்று அத்தாட்சிகள் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன


யார் ஒருவர் ஐம்புலன்களையும் மரணம் வரையில் சிறப்பாக கையாள்கிறார்கலோஅவர்கலே உயர்வானவர்கள் வெற்றியாளர்கள் விவேக மிக்கவர்கள் வாழத் தெரிந்தவர்கள் சுகமாக வாழ்க்கை கூறியவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவர்கள்


இவ்வளவு சிறப்புமிக்க ஒரு தகுதியை ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் அவன் இடத்தில் நற்குணங்கள் நல்லெண்ணங்கள் நற்செயல்கள் செயல்பட்டிருக்க வேண்டும் இல்லையென்றால் ஐ புலன்களும் சிறப்பாக செயல்படாது


மனித உடலை இறைவன் விசித்திரமாக கொண்டது மற்றும்ஏறாலமானகணக்கிட்டின்அடிப்படையில்  அமைத்து இருக்கின்றான்


இவற்றில் மிகவும் சிறப்பு மிக்கது எதுவென்றால் ஒவ்வொரு தீய எண்ணங்களுக்கும் ஒவ்வொரு உறுப்பை பாதிப்பு அடையும்படிசெய்து விடுகின்றான்

இதனால்தான் ஐம்புலன்களில் குறைவு ஏற்படுகின்றது


மனித வாழ்க்கைக்கு ஆதாரம் உடல் இந்த உடல் சிறப்பாக இருந்தால்தான் அவனுடைய எண்ணங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள இயலும் வாழும் வரையில்சுகத்தை அனுபவிக்க இயலும்


மனிதனுடைய வாழ்க்கையும் சுகத்தையும் உடலுடன் இணைத்து இருக்கிறான் என்பது உறுதியாகிறது

உடலுக்கு எவ்வு சிறப்பு கொடுத்து இருக்கிறானோ அதே அளவிற்கு மனதிற்கும் கொடுத்திருக்கிறான்


இறைவன் எதையும் தனித்து செயல்படுத்தவதற்க்கு அனுமதிப்பதில்லை மனதுடன் இணைத்தே செயல்படுகிறான்


இறைவன் ஒன்று விதித்து விட்டால் அதை மாற்ற எந்த சக்திக்கும் கிடையாது

அதனால் தான் மனிதனுடைய செயல்பாடுகள் முரண்பட்டு காணப்படுகின்றன


என

வே சுகம் என்பது பொருட்களில் அல்ல உணர்வுகளில் அமைத்து இருக்கின்றான் இறைவன் எனவே யார் ஒருவர் இந்த ஜபுலன்கலையும் பாதுகாத்து வாழ்பவனே இறைவனை பின்பற்றியவன் ஆவான்

 

 பட்டம் பதவி செல்வம் பொருள் அதிகாரம் இவையாவும் இறைவனின் பார்வையில் எதர்க்கும் தகுதியற்றது என்கிறார்


சுகமான வாழ்க்கை நற்பண்புகளில் அமைந்திருக்கிறது என்பது உறுதியாகிறது 


ஓம் நமோ நாராயணா




Comments