வாழ்க்கை

 மரணம் பற்றிய ஆய்வு 


மரணம் ஐந்து வகை தன்மையில் நடைபெறும் விதத்தில் அமைத்திருக்கின்றார் இறைவன்


மனிதன் நல்ல முறையில் வாழும்போதே மரணத்தை விரும்புவது இரண்டு இறைவன் மரணத்தை தீர்மானிப்பது 3 அகால மரணமடைவது 4 கொடிய நோயினால் மரணத்தை விரும்புவது 5 தற்கொலை  மூலம் மரணத்தை உருவாக்கிக் கொள்வது 


மரணத்தை நல்ல நல்ல முறையில் வாழும் போது மரணத்தை விரும்புவது என்பது அனைவருக்கும் கிடைக்காது ஒன்று இதுதான் உயர்வான மரணம் ஏனென்றால் இத்தகைய தன்மையில் மரணிக்க வேண்டுமென்றால் அவன் நற்செயல்கலை மட்டுமே வாழ்க்கையாகி இருக்க வேண்டும்  அப்போதுதான் இந்த உரிமையை தருகிறான்


 இறைவன் இட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார்களோ அவர்களுடையஉயிரை இறைவனால் கைப்பற்ற படுகிறது


அகால மரணம் யாருக்கு ஏற்படுகிறது என்றால் வழும்காலத்தில் எண்ணற்ற வருபுமிரும் செல்களையும் இறைவனுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருப்பான்  இத்தகைய மனிதர்களை மேலும் வாழ  செய்தாள் எண்ணற்ற மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக அகால மரனத்தில் சேர்த்து விடுகிறான்


மிகக் கொடிய நோயில் மரனத்தைவிரும்புவதுஎன்பது அவன் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறும் காலம் ஆகும்  பாவ கணக்கை நேர் செய்த பிறகுதான் அவன் மரணத்தை சந்திக்கிறான்


வாழும்காலத்தில் இறைவனுக்கு எதிரான செயல்களை செய்து வரும் போதுதான் இந்த எண்ணத்தை உருவாக்குகிறான் எதிர்காலத்தில் இவன் திருந்த மாட்டான் என்று கருதினால் இத்தகைய மரணத்தை அனுமதிக்கிறான் ஆனால் எதிர்காலத்தில் இவன் திருந்தி வாழ்வான் என்றுஇறைவன் கருதினால்இத்தகைய மரணத்தை தடுத்து விடுகிறான்


இத்தகைய மரணத்தை மேற்கொண்டவர் இறைவனின் சாபத்தை பெற்றவர்கள் மறுமையில் இவர்களுக்கு மிகக் கடுமையான வேதனைகள் காத்திருக்கிறது

இறைவனால் தரப்பட்ட உயிரைமரனித்து கொள்வதற்கு எந்த மனிதனுக்கும் உரிமை தரப்படவில்லை


Comments

Popular Posts