இறைநம்பிக்கையாளன்
இறைநம்பிக்கையாளன் எத்தகைய தன்மையில் செயல்படுவான் என்பதற்கான விளக்கப் பதிவு
இறைநம்பிக்கையாளர்கள் தன்னை திருப்தி படுத்த வேண்டுமென்றால் இறைவனா இறைவனும் இறைத்தூதரும் மட்டுமே
இறைநம்பிக்கையாளர்கள் தன்னை திருப்தி படுத்த வேண்டுமென்றால் இறைவனா இறைவனும் இறைத்தூதரும் மட்டுமே திருப்திப் படுத்த இயலும் என்று எண்ணுவார்கள் பிற மனிதர்களால் திருப்திப்படுத்துவது இயலாது என்று எண்ணம் கொள்வார்கள்
இறைநம்பிக்கையாளன் பயம் அச்சம் கவலையற்ற தன்மையில் வாழ்வார்கள்
இறைநம்பிக்கையாளர்கள் இறையச்சம் கொண்டு வாழ்வார்கள்
அதாவது இறைவனின் கட்டளைக்கு கீழ் படிந்து நடக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்
அனைத்து மனிதர்களையும் சமமாக பாவிப்பார்கள்
இறை பண்புகளை தனதாக்கிக் கொண்டு வருவார்கள்
நற்செயல்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்
பிறருடைய துன்பங்களை தன் துன்பமாக கருதுவார்கள்
ஏழ்மையிலும் சுகமாக வாழக் கூடியவர்களாக இருப்பார்கள்
எண்ணங்கள் ஒருபோதும் அவர்களிடத்தில் செயல்படாது
வாழ்க்கையின் அனைத்துப் பொறுப்புகளையும் இறைவனிடமே ஒப்படைப்பது செயல்படுவார்கள்
மறுமையும் விரும்பக் கூடியவர்கள்
இறையச்சத்துடன் இறை உணர்வுடன் வாழக்கூடியவர்கள்
தம்மால் இயன்ற உதவிகளை செய்யக்கூடியவர்கள்
தன் பேச்சு சொல் செயல் இவைகளில் எந்த பிற மனிதர்களுக்கு துன்பத்தை விளைவிக்க மாட்டார்கள்
அகங்காரம் போட்டி பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி போன்ற எண்ணற்ற தீய குணங்களை செயல்படுத்த மாட்டார்கள்
இத்தகைய தன்மையில் வாழ்பவனை தான் இறைவன் விரும்புகிறான் இவர்கள்தான் இறையடியார்கள் இறைநேசர்கள்
இத்தகைய குணங்கள் இல்லாமல் மற்ற சடங்குகளில் செய்துவிட்டு நான்இறைநம்பிக்கையாளன் என்று கூறினால் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயணாய
படுத்த இயலும் என்று எண்ணுவார்கள் பிற மனிதர்களால் திருப்திப்படுத்துவது இயலாது என்று எண்ணம் கொள்வார்கள்

Comments