மனித இலக்கு

 மனிதன் என்ற தன்மையில் செயல்பட வேண்டும் என்பதற்கான விளக்கப் பதிவு



மனிதனை இறைவன் எந்த தன்னை இயங்கும்படி அமைத்து இருக்கின்றான்?


இந்தக் கேள்விக்கு விடை காண்பது நற்செயல் ஆகியிருக்கிறத அதற்கான விளக்கப் பதிவு தான் இது



 பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டவை


ஆனால் படைப்புகளிலேயே உயர்வான படைப்பாக மனிதனை படைத்து மற்ற படைப்புகளை ஆட்சி செலுத்தும் படி அமைத்து இருக்கின்றான்


இதற்கான அதிகாரத்தையும் ஞானத்தையும் பெற்றவன் தான் மனிதன் 

இந்த தன்மையில் மனிதன் செயல்படவேண்டும்


ஒவ்வொரு மனிதனும் புதிய படைப்பை உருவாக்கக்கூடிய தன்மையில் படைத்து இருக்கிறேன் அதற்கான ஞானத்தையும் அறிவையும் ஆற்றலையும் தந்திருக்கிறேன் என்கிறார்


அதனால்தான் எண்ணற்ற மனிதர்கள் எண்ணற்ற படைப்புகளை படைத்து கொண்டிருக்கிறான்

அதனால்தான் மனிதனுடைய வாழ்க்கை தரம் இன்று உயர்ந்திருக்கிறது


இவர்கள் எல்லாம் இறைவனை பின்பற்றக் கூடியவர்கள்


ஒரு  புதிய படைப்பு மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆனால் அவன் நரகத்திற்கு உரியவன் ஆகி விடுகிறான்


இந்த பிரபஞ்சத்தில் கோடான கோடி வகைகள் படைத்திருக்கின்றான் அவை ஏது ஒன்றும் மனிதனுக்கு உதவ கூடியதோ பயன்படக்கூடியது அன்று


ஏனென்றால் மனிதனானவன் மனதைக் கொண்டு படைத்திருக்கின்றான் அந்த மனம்ஒன்றே மனிதனுக்கு  உரிமையானது


எனவே இந்த மனதிற்கு எது பயன் தருமோ அந்த  செயல் மட்டுமே மேன்மைப்படுத்தும் பலனைத்தரும்


இத்தகைய மனதிற்கு மரணத்திற்குப் பின் அவனுடைய செயல்கள் மட்டுமே பலன் தரும் என்கிறார் இறைவன்


அதனால்தான் நாம் செய்கின்ற ஒவ்வொரு நாளின் செயலும் இறைவனுடைய பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது


இந்த பதிவை தான் அவனுடைய மரணத்திற்குப் பின் அவனுடைய கையில் தரப்படுகின்றன

இத்தகைய உயர்வுபெற்ளது ஒவ்வொரு நாளின் மனித செயலும்


இதில் அவனுடைய பதவிகளும் பட்டங்களும் சொத்துக்களோ செல்வங்களோ உரவுகலோ எதுவொன்றும் இடம்பெறவில்லை குறிப்பிடவில்லை


உங்க மனமோ அதாவது ஆத்மா பார்க்க முடியாதது உருவமற்றது அழிவற்றது இதன் காரணமாக தான் மனிதன் இறந்த பிறகு நீண்ட கால தவணையில் சொர்க்கத்திலும் நரகத்திலும் வாழ்கிறான்


பார்க்க முடியாத அந்த மனதிற்கு இந்த உலகத்தில் உள்ள சுகத்தை தேவையற்றது என்கிறார்

அதாவது ஜடப்பொருள் ஆக இருக்கக்கூடிய  எதுவும் அவனுக்கு பயன் தராது என்கிறார்


அதானால்தான்

இறைவன் கூறுகிறான் எந்த அளவிற்கு தங்கத்தை சேர்த்து வைத்து இருக்கிறாயோ அந்த அளவை கொண்டுசூடு போடுவேன் என்கிறார்

 

எனவேதான் அளவுகடந்து பொருள் சேர்ப்பது என்பது வீணான செயல் என்கிறார்

இந்த விதியை உருவாக்கியதின் காரணமே அவன் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்பதற்காக


இந்த மனிதப் பிறப்பின் காலத் தவணை என்பது கண்ணிமைக்க நேரம் கொண்டது என்கிறார்


இந்த விதியை ஏன் உருவாக்கி இருக்கிறான் என்றால் அவன் நற்செயல் செய்ய வேண்டும் என்பதற்காக


மனிதப் பிறப்பு என்பது ஒரு முறை தான் தரப்பட்டுள்ளது


 அதனாலதான் எந்த ஒரு மனிதனும் பிறருடைய தன்மையில் செயல்படாலவனாக இருக்கிறான்


இதற்கு அத்தாட்சியாக இருப்பதுதான் அவனுடைய கைரேகைகள்


எனவே மனிதனுடைய மரணத்திற்குப்பின் அழிவற்ற ஆத்மாவிற்கு அதாவது மனதிற்கு உலகத்தில் உள்ள எந்த ஒரு படைப்பும் பதவியும் பொருளும் செல்வங்களும் உறவுகளும் தாய் தந்தையரும் உதவ மாட்டார்கள்


ஏனென்றால் மனிதனானவன் இந்த பூமியில் தேர்ச்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டவன் உனக்கு தரப்பட்டுள்ள மனதை எந்த அளவிற்கு இறைவனுடைய கட்டளைகளை ஏற்று செயல்படுகிறாயோ அப்போதுதான் அவனுடைய மனம் மேன்மை பெறும்


மேன்மைப்படுத்தபட்ட மனதை மட்டுமே இறைவன் விரும்புகிறான் அவனைமட்டுமே சொர்க்கத்திலும் வாழ வைக்கிறான்


எனவே இப்பொழுது மனிதன் பெற்றுள்ள அனைத்து நன்மைகளும் இறைவனால் தரப்பட்ட வை அதை எந்த அளவிற்கு நற்செயலுக்கு செயலுக்கு செய்கிறானோ அவனே உயர்வானவன் வெற்றியாளன் இறைவனின் அன்பைப் பெற்றவன்


 இந்த கருத்தை உறுதிப்படுத்துவது தான் தற்போது நடந்த எந்த அரசியல் பதவியும் வகிக்காத விவேக்கின் மரணத்தில் மனித குண்டுகள் முழங்க அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது அரச மரியாதையுடன் இத்தகைய தகுதி பெற்றவர்கள் பல மனிதர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருப்பதை பார்க்கிறோம்


 இந்த உண்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதே மனிதனுடைய

 முதல் இலக்காக இருக்கிறது


இந்த உண்மையை அறிந்தவன் எந்தத் தன்மையில் செயல்படுவான் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் நமோ நாராயணாய


 

Comments