இறைவனின் தன்மைகள்

 இறைவன செயல் ஆற்றல்கள்



இறைவனை நினைவு கூறும் போது தாமதம் உண்டாகிறது மனதில்

 மனிதனுடைய செயல்களுக்கு நான் பொறுப்பேற்பது இல்லை என்று இறைவன் கூறுகிறான்

இறைவனுக்கு மனிதன் பெற்ற நன்மைகளுக்காக நன்றி தெரிவிப்பதுஅவன் மேலும் மேலும் நன்மைகளை உருவாக்கி கொள்குகிறான்

ஒருவர் இறை நம்பிக்கை கொள்கிறாரோ இறைவனுக்கு அஞ்சுகிறாரோஅவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்க்கை தரப்படும் என்கிறார்

யார் ஒருவர் இவ்வுலகில் சுகங்களை கேட்கிறார்களோ  அவர்களுக்கு கொடுத்து விடுவேன் ஆனால் அவர்களுக்கு மறுமையில் எந்த மேன்மையும் இல்லை என்கிறார் இறைவன்

இவ்வுலக வாழ்க்கையில் எத்தகைய இன்பங்கள் பெற்றிருந்தாலும் மறுமையை ஒப்பிடும்போது மிக அர்ப்பமே என்கிறார்


வானத்திலும் பூமியிலும் இறைவன் அத்தாட்சிகள் எண்ணற்ற இருக்கின்றன இதனை இறை நம்பிக்கையால் மட்டுமே அறிந்து கொள்வார்கள் ஆனால் இறை உணர்வு அற்றவர்கள் அதன் அருகில் சென்றால் கூட உணர மாட்டார்கள் என்கிறான் இறைவன்

யாரோ ஒருவரின் இறைவனை நினைவு கூறுகிறார் அவளுடைய மனங்களை அமைதி பெறச் செய்கிறார் அமைதியை பெற்ற மனமே சிந்தனையில் தெளிவு பெறும்

எல்லா படைப்புகளுக்கும் நானே உயிர் குடிக்கிறேன் நானே மரணிக்கச் செய்கிறேன் மேலும் எல்லாவற்றுக்கும் பநானே வாரிசாக இருக்கிறேன்
எனவே ஒரு மனிதனுக்கு வாரிசு இல்லை என்றால் பயப்பட தேவையில்லை ஏனென்றால் அவனுடைய வாரிசு இறைவனாக இருக்கிறான் என இறைவன் வாக்களித்துள்ளார்

இறைவனைப் புகழ்ந்து வணங்குவது மனிதனுக்கு இறை கட்டளையாக இருக்கிறது

நல்ல பொருட்களில் ஆகாரம் இருக்கிறது என்கிறார் இறைவன்

இறைவன் மனிதனை படைத்தற்காகாக மனிதனானவன் ஒவ்வொருநாளும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிறார்

ஒரு மனிதனுடைய இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய மூன்று மூன்றிலும் எந்தத் தன்மையில் வாழ்வான் என்பதை முன்கூட்டியே அறிந்தவனாக நான் இருக்கிறேன் என்கிறான் இறைவன்

மனிதனை இறைவன் படைக்கும் போது  எது ஒன்றையும் அறியாத தன்மையில் நான் படித்திருக்கிறேன் என்கிறார்

மனிதனைப் படைத்த நோக்கம் நன்மை செய்வது நெருங்கியவர்களுக்கு உதவி புரிவது நீதி நிலைநாட்டுவது இது யார் செய்கிறார்களோ அவர்களே இறைவனை பின்பற்றுபவர்கள் இதற்கு எதிராக செயல்படுபவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் நரகத்திற்கு உரியவர்கள்

 இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம் 
 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Comments