மனம்

 மனதைப் பற்றிய ஆய்வு அவற்றில் சில

மனம் புரியாத தன்மையில் செயல்படும் தன்மை கொண்டது


 மனம் நற்செயலை விரும்புவதும் தீயவைகளை வெறுப்பதும் என்ற தன்மையில் மனதை படைத்திருக்கின்றான்


 மனிதனுடைய மனங்களில்யுள்ள எண்ணங்களை எக்காலத்திலும்ஒருவன் பிறருக்கு வெளிப்படுத்த மாட்டான் அதனால்தான் எந்த ஒரு மனிதனையும் புரிந்துகொள்ளாத தனிமையில் மனதைஇறைவன் படைத்துயுள்ளான்

 எனவே ரகசியங்கலை பாதுகாபதை மனதிற்கு மட்டுமே தந்துயிருக்கிறார்


 புரியாத மனதைத் தெளிவுபடுத்திக் வருவது தான் மனிதனுடைய இலக்காக வைத்து இருக்கின்றான் இறைவன்


 மனதை எவன் ஓரூவன்அடக்கிஆள்கிறானோஅவனே உயர்வானவன் வெற்றியாளன் சுகமாக வாழ கூடியவன் இறைவனின் அன்மை பெற்றவன் எனவே மறுமையில் சுகமாக வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானவன் ஆகிறான்


 எவனொருவன் மனதை அடக்கி ஆள்கிறானோ  அவன் ஐபுலன்களையும் அடக்கிஆளும்தன்மை கொண்டவன்


 மனதை அடக்க தெரியாதவன் நரகத்திற்கு உரியவன்

Comments