வாழ்க்கை

 இன்றைய சிந்தனைக்கு

 நற்செயல் செய்பவர்களை மட்டுமே இறைவன் இறை அடியார்களுடன் நட்பை ஏற்படுத்துவான் எனவே இறை அடியார்கள் அனைவரும் நற்செய்யல் செய்த தகுதி பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பது உறுதியாகிறது


ஒரு மனிதனுடைய வாழ்க்கை வசதிகள் அமைப்புகள் அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை ஏனென்றால் ஒரு மனிதனை வாழ்க்கை விசாலமாக உருவாக்கியிருப்பதும் அல்லதுசுருக்கி வைப்பவனும் நான்என்று இறைவன் கூறுகிறான்

வாழ்க்கையை விசாகம் ஆகிய இருப்பவனுக்கு எண்ணற்ற கடமைகள் இருக்கின்றன அதனால் அவன் பாவ கணக்குகள் அதிகமாக
பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது ஏனென்றால் அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் வாழ்க்கையில் சுருக்கிவைக்கப்பட்வன்வாழ்க்கையானது இறைவன்பொறுப்பேற்றுக் கொள்கிறான் அதனால் அவன்பாவங்களை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிடுகிறான
மனிதன் என்பவன் ஒவ்வொருநாளும் இறைவனால் இதனால் சோதிக்கப்படுபவனாாக இருக்கின்றான்

Comments

Popular Posts