வாழ்க்கை

  இன்றைய சிந்தனைக்கு

மனித வாழ்க்கை இறைவனின் விருப்பமா அல்லது மனிதனின் விருப்பம் இந்தக் கேள்விக்கு விடை காண்பதே இந்த பதிவு

மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழும் தன்மையில் படைத்திருக்கின்றான் இருப்பினும் அவன் இறைவனின் விருப்பங்களை தான் தன் வாழ்க்கையில் செயல் படுத்துகிறான்

எவ்வாறெனில் ஒவ்வொரு மனிதனும்வாழும் காலத்தில் வயதின் தன்மைக்கு ஏற்ப தன் செயல்பாட்டில்எண்ணங்கலை மாற்றி அமைத்துக் கொள்கின்றான் தன் அனுபவங்களின் மூலமாக

நிகழ்காலத்தில் தீர்மானிக்கப்பட்ட எண்ணங்களின் செயல்படும் போது  அவன் சந்திக்கின்ற பிரச்சினைகள் தான் அவனை எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்வதற்குரிய எண்ணங்களைமாற்றி அமைத்து கொள்கின்றான்

 இந்தத் தன்மையில் செயல்படாத மனிதனே இல்லை

எனவே மாற்றங்கள் தான்எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறதூமனிதனுக்கு

அதாவது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எடுக்கின்ற முடிவுகள் எண்ணங்கள் அது சில காலத்திற்குப் பிறகு மாற்றம் செய்து விடுகிறது

மனிதனுடைய எண்ணங்கள்நிலையற்ற தன்மையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகிறது

இந்தத் தன்மை மரணம் வரை செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கின்றது

இதற்கு மேலாக மரணத்தருவாயில் எந்த எண்ணத்திலும்செயல்படும் தகுதி அற்றவனாக வாழ்கிறான்

எனவேதான் மனித ஆற்றலைக் கொண்டு அவனைப் புகழ்வதூ பாராட்டுவது பெருமைப் படுத்துவது ஆகிய தகுதிகளை பெற்றுக் கொள்ளுவதற்கு தகுதியற்றவன்

மனிதன்

மனிதன் இன்று எடுத்த முடிவுகளின் படி அவனுடைய வாழ்க்கையை சில வருடங்கள் கூட நிலைத்து நிற்பதில்லை இவ்வாறு நிலையற்ற எண்ணங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறான் 

இவ்வாறு மனிதன் சுய எண்ணத்தில் வாழ தகுதியற்ற வனாவாழ்வதால் இருப்பதால் தான்

மனிதன் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவனாக செயல்படுகிறான்

அதனால்தான் இறைவனை அவனின்றி ஒரு அணுவும் அசைய என்கிறோம் 

இதன் தொடர்ச்சியை மறுபதிவில் பார்க்கலாம் வாழ்க  இன்றைய சிந்தனைக்கு

இதன் தொடர்ச்சியை மறுபதிவில் பார்க்கலாம் வாழ்க வளமுடன்

 ஓம் நமோ நாராயணாய

 ஓம் நமோ நாராயணாய

Comments

Popular Posts