உலக போரை ஏற்படுத்துவது சரியா
இன்று மனிதன் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு அனைத்து சுகங்களையும் பெற்றுக் கொள்ளும் தன்மையில் தன் வாழ்க்கையை அமைத்து இருக்கின்றான்
இத்தகைய முன்னேற்றம் மனிதன் மேற்கொண்ட எண்ணங்களின் அடிப்படையில் முயற்சி அடிப்படையில்கிடைக்கப் பெற்றவை
இத்தகைய சுகமான வாழ்க்கையை மனிதன் தக்க வைaத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் எடுக்கும் முடிவுகளை சிந்தித்து அதன்பின் விலைவுகலைஎது என்பதை அறிந்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளான்
இந்தக் கடமையில் நாட்டை ஆளும் தகுதி பெற்றவன் தவறு செய்வானாயின்
அவனுடைய பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடுகிறான் எண்ணற்ற மனிதர்களின் உயிருக்கு மரணத்தை விளைவித்து விடுகின்றான்
நாட்டின் பொருளாதாரமே சீர்குலைய செய்துவிடும்
மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் எண்ணற்ற போராட்டங்களின் பிறகே அதனை அடைய முடியும்
அந்த நாட்டின் மனிதனின்அவல நிலைக்கும் இழிவு நிலைக்கு காரணம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் கடமை தவறும் போது உருவாகின்றது
எனவே ஒரு நாட்டின் அரசாட்சி செலுத்துபவர் என்பது பெருமைக்காகவும் புகழ் பெறுவதற்காகவும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக பிற மனிதர்களை அடக்கி ஆள வேண்டுமென்று எண்ணம் கொள்வதோ
ஆகிய எண்ணங்களுக்கு இடம் கொடுத்தான் ஆனால் நிச்சயமாக அவன் அழிவை சந்திக்க கூடியவனாக இருக்கின்றான் தன் நாட்டு மக்கலை வறுமைக்கு வாழும்படி செய்து விடுகின்றான்
இத்தகைய அரசாட்சி செய்யும் மனிதர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் ஏனெனில் பாவத்திலே மிகப்பெரிய பாவம் பிற மனிதர்களுக்கு மரணத்தையும் துன்பத்தையும் கொடுப்பது
ஒரு மனிதன் அரசாட்சியை பொறுப்பை பெற்றிருக்கிறார் என்றால் அது இறைவன் கொடுத்த நன்கொடையாகம்
இதனைநாட்டு மக்களின் மேன்மைப்படுத்த கொள்ள வேண்டும் என்பதற்காக வும் தன்னை மேன்மைப்படுத்தி கொள்வதற்காகவும் தரப்பட்டுள்து
ஒரு மனிதன் அரசாலும் தகுதியைப் பெறுகிறான்என்றால் அது இறைவன் அளித்த அனுமதியாகும்
ஒரு மனிதனுக்கு அரசு ஆளும்தகுதியை இறைவன்தருகிறான் என்றால் அவன் முன் ஜென்மத்தில் செய்த நற்செயல் அடிப்படையில் தருகின்றான்
இந்தத் தகுதியை கொண்டு இந்த ஜென்மத்தில் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக
இந்த இரகசியத்தை அரசாலும் மனிதர்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாகமனிதனூக்கு துன்பத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்ய மாட்டார்கள்
இந்த பூவுலகில் அரசாளும் தகுதி பெற்றவர்கள் இறைவனின் அன்பைப் பெற்றவர்கள் இந்தத் தகுதியை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு அரசைஆளும்மனிதனுக்கு உண்டு
இவர்கள் தன் கடமையை தவறும் போதுதான் உலகப் போர்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது
இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எந்த நாட்டு ஒரு அரசியல் தலைவர்களும் தன் மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றி தரும் தகுதியை பெறவில்லை
இந்தநிலையில் அடுத்த நாட்டின் மீது போர் தொடுப்பது என்பது அறியாமையின் உச்சம் என்றே கூறலாம்
அறிவில் தேர்ச்சி பெற்றவன் எப்போதும் போர் செய்வதற்கு முற்பட மாட்டான் விவேகத்தின் மூலமே அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கொள்ள வேண்டும்
யார் ஒருவர் தன் நாட்டு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து தருகிறானோ அவனேஉயர்வான அரசியல் தலைவன் இறை அன்பைப் பெறும் தகுதியைப் பெறுகிறான்
மனிதப் பிறப்பே என்பது இறைவனின் விருப்பத்தை பெறுவதாகும் இதற்கு எதிராக செயல்படும் தலைவன் இறைவனின் மிகக் கொடிய தண்டனைக்குஉட் படுவோம்என்ற உன்மையை அரசை ஆளும் மனிதன் அறிந்திருப்பான் ஆனால் போர் தொடுப்பது எக்காலத்திலும் விரும்ப மாட்டான்
ஒரு நாட்டை இன்னொரு நாட்டை அடிமைப்படுத்த நினைப்பது அவன் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது
மனிதன் என்பவன் இறைவனின் குழந்தைகள் அவனுக்குமரணத்தை கொடுப்பதோ துன்பத்தை தருவுவனதோ கொடும் செயலாகும்
மனிதன் என்பவன் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதுதான் இல்லையென்றால் அவன் மனிதன் என்ற தகுதியை இழந்து விலங்கை விட கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறான்
எனவே மனிதனாகப் பிறந்தவன் உலகப் போர் உருவாகுவதற்கு காரணமாக செயல்படுவான் ஆயின் அத்தகைய மனிதர்கள் இறைவனின் பார்வையில் மிகவும் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள் இவர்களுடைய வாழ்க்கை இம்மையிலும் மறுமையிலும் வேதனையின் உச்ச கட்டத்தில் வாழக்கூடிய வாழ்க்கையில் வாழ வைப்பான் இறைவன்
எனவே இவ்வுலக அரசியல்வாதிகலே இறைவனின் தண்டனைக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்
இறைவனின் அருளால் கிடைக்கப்பெற்ற அரசியல்வாதிகளே தங்கள் நிலையை மேன்மை கொள்ளுங்கள் அதுவே சுகமான வாழ்க்கை தங்களுக்குப் பெற்றுத் தரும்
ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் ஆவார்கள்
உலகில் உள்ள எந்த ஒரு நாடும் தன் மக்களின் தேவைகளை கூட சரியாக நிறைவேற்றுவதில்லை இந்த நிலையில் ஒரு நாட்டின் மீது படையெடுப்பது எந்த முறையில் நியாயம் உலகில் அமைதியை நிலை நாட்டுங்கள்
Comments