வாழ்க்கை

சுகமான வாழ்க்கைக்கு ஆதாரம் எது?


 இறைவன் ஒவ்வொரு மனிதனையும் படைக்கும்போது மனம்உயிர் ஆன்மா ஆகியவற்றைக் கொண்டு படைக்கிறான் இவை ஏது என்றும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத தன்மைகொண்டது ஆனால் மனிதனை ஆட்சி செய்வது இது மூன்றும் தான்


உருவமற்ற மனிதனை உருவமுடைய மனிதனாக பிறப்பின்போது படைக்கின்றான்

இந்த உருவம் உள்ள மனிதனை ஆட்சி 
செலுத்துவது மனம்தான் மனம்தான் நீ

எனவே மனிதன் சுகமாக வாழ வேண்டும் என்று கூற வேண்டும் என்றால் அவருடைய மனம் தான் ஆதாரமாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது

எனவே ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் சுகதுக்கங்கள் வேதனைகள் ஆகியவை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது மனம்




Comments