வாழ்கை
கர் மா (அ) விதி
மணிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் சந்திக்கின்ற நிகழ்வுகள் அனைத்தும் கர்மாவின் அடிப்படையில் ம நிகழ கூடியதாக உள்ளது
இதை மனிதன் பிறக்கும் போதே தீர்மானிக்க மட்டதாகும் இதை இறைவனால் தீர்மானிக்க பட்டது
இதை தான் கர்மா என்றும் விதி என்றும் அழைக்கப்படுகிறது
இந்த கர்மா ஆனது மனிதனுக்கு மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்க்குகாரணம் அவன் முற்பிறவிகளின் செயல்பாட்டால் உருவானது
எனவே மனிதன் செய்கின்ற செயல்கள் தான் அவனுடைய எதிர்காலத்தை நிர்ணயம் செய்கின்றது என்பதை அறிய முடிகிறது
இன்றய செயல்தான் நாளைய நிகழ்வை தீர்மானிக்கிறது அதாவது எதிர்காலத்தின நிகழ்வை தீர்மானிக்கிறது அதாவது விதியை தீர்மானிக்கிறது
ஏன் எனில் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு அது மனிதனீ டம் திரும்பி வந்து சேரும் என்பது இறை கட்டலை
இதன் அடிபடையில் மனிதனுக்கு
விதியாக பிறப்பின் போது பெருகிறான்
இதை மனிதன் இறக்கும் வரை நன்மை தீமைகலை பெற்று வாழும் படி இறைவன் அமைத்து இருக்கிறான்
இதை அணுபவிக்க தான் மனித பிறப்பு எடுக்கிறான் மனிதன்
எனவே மனிதன் வாழும் காலத்தில செல்வ செழிப்புடன் வாழ்கிறான் என்றால் நீ செய்த முன்ஜென்மத்தில் நன்மையான செயலுக்காக தரப்பட்டிருக்கிறது இது இறைவனால் தீர்மானிக்க பட்டது அல்ல நீ செய்த நற்செயலுக்கு தரப்பட்டது இறைவனால்
ஏனெனில் இறைவன் நற்செயல்கள் செய்தால் அதற்கு பல மடங்கு நன்மை தருவதாக வாக்களித்து வைக்கின்றான்
எனவே இறைவன் ஆனவன் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப அவன் கர்மா என்கிற வீதியை நிர்ணயம் செய்கின்றார்
இதைத்தான் திருமூலர் கூறுகிறார் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை உன் செயல்பாட்டால் வருவது என்கிறார்
_ மனித வாழ்க்கை என்பது சிறப்பான செயல்களுக்காக தரப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது
சிறப்பான செயல்பாடுகள் செய்தால் தான் மனிதன் சுகமாக வாழ முடியும் என்பது இறை வாக்காக அமைந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது
எந்த ஒரு படைப்பும் வினுக்காக படைக்கவில்லை என்கிறார்
எனவே மனிதனுடைய செயல்கள் தான் அவனுடைய மேன்மையை நிர்ணயம் செய்கின்றது
எனவே இறைவனான் எந்த ஒரு மனிதனுக்கும் தீங்கை ஏற்படுத்தும் படி விதியை நிர்ணயிப்பதில்லை மனிதன் வாமும் காலத்தில் செய்கின்ற செயல்தான் ஆதாரமாக இருக்கிறது
அதனால்தான் இறைவன் கூறுகிறான் நன்மையை செய்து தீமையைத் தடுத்துக் கொள்
இந்த இறைவாக்கு தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்கிறோம்
எனவே மனிதன் வாழும் காலத்தில் நற்செயல்களை செய்கிறானோ அவன் தன் விதியின் வீரியத்தை குறைத்து கொள்வான்
மனிதனின் சுக துக்கங்களுக்கு காரணமாய் இருக்கின்ற செயல்கள்தான் அவனுடைய வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றது
எனவே செயல்களுக்கு மிக உயர்வான இடத்தை தந்திருக்கின்றான் இறைவன்
மனித வாழ்க்கை என்பது அனுபவித்தல் ஆகும் இதை விதியின்படி அனுபவிக்கும் படி அமைத்துயிருக்கிறான்
இந்த உன்மையை ஒவ்வொறு மனிதனும் வேதனையிலும், சோதனையிலும் அறிய முடியும்
இந்த இந்த சூழ்நிலையில் எத்தகைய அறிவும் அவனுக்கு பயன்படாது
இதனால் தான் அவனின்றி ஓரணுவும் அசையாது என்கிறோம்
மனிதனுக்கு சுகமாக வாழ அனைத்து தகுதிகலை யும் தந்தே படைத்துயிருக்கிறான் இதனை இறைவன் வகுத்த பாதையில் செயல்படுத்துபவர்கள் மட்டுமே சிறப்பான செயல்களை செய்பவராக இருக்கின்றார்கள் இவர்கள் தான்
சுகமான வாழ்க்கைக்குரிய கர்மாவை உருவாக்கிக் கொள்கிறார்கள்
மனிதனுக்கு சுகமாக வாழ அனைத்து தகுதிகலை யும் தந்தே படைத்துயிருக்கிறான் இதனை இறைவன் வகுத்த பாதையில் செயல்படுத்துபவர்கள் மட்டுமே சிறப்பான செயல்களை செய்பவராக இருக்கின்றார்கள் இவர்கள் தான்
சுகமான வாழ்க்கைக்குரிய கர்மாவை உருவாக்கிக் கொள்கிறார்கள்
.
Comments