ஆத்மா மனம்
https://m.facebook.com/groups/339543309746161?view=permalink&id=883649968668823&sfnsn=scwspmo
மணிதன் எதனடிப்படையில் இயங்குகிறான்? மனிதனைப் படைத்தவன் யார் ?மனிதன் வாழ்வதற்கு இறை கட்டளை அவசியமாக இருக்கிறது ஏன்? எத்தகைய செயல்கள்இறைவனுக்கு பிடிக்கும் ஏன் ? இறை நம்பிக்கை அவசியம் ஏன்? மனிதனுடைய இலக்கு எது? மனிதனுக்கு மனத்தூய்மை அவசியம் ஏன்? மனிதனை எந்தத் தன்மையில் படைத்திருக்கின்றான்? மனிதனுக்கு நற்செயல்கள்அவசியமாகிறது ஏன்? எத்தகைய மனிதர்களை இறைவன் பாதுகாக்கிறான் ஏன்?இங்கு எதன் அடிப்படையில் மனித வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவேஇந்த வளைப்பது தொடங்கப்பட்டுள்ளது
Comments